If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).

  • Parvathy Narayanan
Genres:

Fiction,

Home Country:

United Arab Emirates

Languages Written:

Tamil

About the Author:

முயற்சி திருவினையாக்கும் என்பதில் நூறு சதவிகிதம் நம்பிக்கை வைத்து வாழ்க்கையை வழிநடத்திக்கொண்டு பல தோல்விகளுக்கிடையே சில வெற்றிகள் கண்டு, பல வெற்றிகள் காண தனது கற்பனை சிறகுகளை விரித்து சுதந்திரமாக வலைத்தளத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கும் தமிழ் ஆர்வலர். பொது மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர். தியாசம் குளோபல் சொல்யூஷன் என்ற நிறுவனத்தின் நிறுவனர்.

தனது கற்பனைகளுக்கு எழுத்து என்ற வடிவம் கொடுத்து அதற்கு முகவரியாக பல சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என தமிழ் பத்திரிக்கைகளிலும், டிஜிட்டல் தளங்களிலும் பதிவிட்டு அதற்கு பெரும் வரவேற்பைப் பெற்று வருபவர்.

Share with your friends:

Testimonials / Achievements: