நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • கோ. ஒளிவண்ணன்
இலக்கிய நடைகள்:

மற்றவைகள்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

English,Tamil

சமூக ஊடகங்களில் இந்த ஆசிரியர்:
எழுத்தாளர் பற்றி:

ஒளிவண்ணன் வளரும் எழுத்தாளர். ரோட்டரி சங்கத்தில் நீண்ட நாட்களாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மூலதனமாக கொண்டு, மேடையில் பேசலாம் வாங்க, இருபது ஆண்டுகால இனிய பயணங்கள், GET READY TO LEAD மற்றும் PEPPY LEARNS என்கிற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், முன்னனி பத்திரிகைகள், நாளிதழ்களில் சமூக, அரசியல், அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சின்ன குத்தூசி அறக்கட்டளை சார்பாக சிறந்த கட்டுரையாளருக்கான விருது அளிக்கப்பட்டு கௌவரவிக்கப்பட்டவர்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

என்னுடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நாளை சனிக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் வெளியிடப்பட உள்ளது. ரூபாய் 250 மதிப்புள்ள இப்புத்தகம் முன்பதிவு திட்டத்தில் ரூபாய் 150க்கு நாளை வரை வழங்கப்படுகிறது. தங்களுக்கோ தங்கள் நண்பர்களுக்கோ தேவையெனில், தொடர்பு கொள்ளுங்கள்??? அன்புடன் கோ.‌ஒளிவண்ணன்

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :