20 ஆண்டுகால இனிய பயணங்கள்

Start a discussion with your Author
எழுதியவர்

கோ. ஒளிவண்ணன்

வெளியிட்டது

எழிலினி பதிப்பகம்

வகை

மற்றவைகள்

ஐஎஸ்பிஎன்

978-81-931514-4-0

விளக்கம்

ரோட்டரி அமைப்பு என்பது பல கூறுகளைக் கொண்ட அமைப்பு. அதற்கு பல பரிமாணங்கள் உண்டு. அதைக் குறித்து விவரமாக இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ளவும், நம்மை மேம்படுத்தி சிறந்த மனிதராக உருவாக்கிக்கொள்ளவும் ரோட்டரி வாய்ப்பளிக்கிறது என்பதனை இப்புத்தகம் தெளிவாக விளக்குகிறது. ரோட்டரி தனி மனிதருக்கான அமைப்பு அல்ல, குடும்பம் சார்ந்த அமைப்பு என்பதனை இந்நூல் வலியுறுத்துகிறது. ரோட்டரியில் பெண்களின் பங்களிப்பும் அவர்தம் வளர்ச்சியும் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இது ரோட்டரி அமைப்பினைக் குறித்த முழுமையான புத்ககம் அல்ல. எனது இருபது ஆண்டுகால பயணத்தில் நான் அறிந்ததை எனது பார்வையில் எழுதியுள்ளேன். இந்த புத்தகம் ரோட்டரியினைக் குறித்த உங்கள் ஆர்வத்தையும், அதனைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

கோ. ஒளிவண்ணன்

எழுத்தாளர் பற்றி: ஒளிவண்ணன் வளரும் எழுத்தாளர். ரோட்டரி சங்கத்தில் நீண்ட நாட்களாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மூலதனமாக கொண்டு, மேடையில் பேசலாம் வாங்க, இருபது ஆண்டுகால இனிய பயணங்கள், GET READY TO LEAD மற்றும் PEPPY LEARNS என்கிற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், முன்னனி பத்திரிகைகள், நாளிதழ்களில் சமூக, அரசியல், அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சின்ன குத்தூசி அறக்கட்டளை சார்பாக சிறந்த கட்டுரையாளருக்கான விருது அளிக்கப்பட்டு கௌவரவிக்கப்பட்டவர்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

Devasena17-Dec-2019 04:51:55
Happy reading sir...
arulaskm26-Aug-2019 08:57:05
ஐயா நான் ஒரு இந்தியன் என்ற நினைவில் இந்த பெண்கள் பாதுகாப்பு புத்தகத்தை எழுதினேன் நம்முடைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அன்றாடம் செய்திகளின் வாயிலாக நாம் பார்த்து கொண்டுஇருக்கிறோம், இதை தடுக்கவே என்னால் முடிந்த முதல் உதவி ஆக இருக்கும் என எண்ணி நம்முடைய தோழிகளுக்கு ஆக இந்த புத்தகத்தை எழுதினேன்..நான் ஒரு மாணவன் பல சமூக நோக்கு புத்தகங்கள் எழுதி உள்ளேன். உங்கள் பதிப்பகத்தில் நிறைய புத்தகங்கள் வெளியிட விரும்புகிறேன்,நம் இந்திய மக்கள் பயன்பெற ...நன்றி ஐயா..

Olivannan G

மிக்க மகிழ்ச்சி.... தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்

arulaskm

Thanks sir....
Venmalgovindan12-Aug-2019 12:27:07
இருபது ஆண்டு கால இனிய பயணம் என்னும் நூல் பற்றி இன்று திரு. ஒளிவண்ணன் அவர்கள் சொல்லக் கேட்டேன். படிக்க ஆவல் கொண்டேன்.

கோ. ஒளிவண்ணன்

கண்டிப்பாக படியுங்கள். தங்களை போன்றவர்கள் படித்துவிட்டு கருத்தினை கூறும்போது என்னைப் போன்ற வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு பெரும் பயனளிக்கும்.

arulaskm

good

arulaskm

ஐயா நான் ஒரு இந்தியன் என்ற நினைவில் இந்த பெண்கள் பாதுகாப்பு புத்தகத்தை எழுதினேன் நம்முடைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அன்றாடம் செய்திகளின் வாயிலாக நாம் பார்த்து கொண்டுஇருக்கிறோம், இதை தடுக்கவே என்னால் முடிந்த முதல் உதவி ஆக இருக்கும் என எண்ணி நம்முடைய தோழிகளுக்கு ஆக இந்த புத்தகத்தை எழுதினேன்..நான் ஒரு மாணவன் பல சமூக நோக்கு புத்தகங்கள் எழுதி உள்ளேன். உங்கள் பதிப்பகத்தில் நிறைய புத்தகங்கள் வெளியிட விரும்புகிறேன்,நம் இந்திய மக்கள் பயன்பெற ...நன்றி ஐயா..
No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.