1915 : கண்டி கலவரம்

Start a discussion with your Author
எழுதியவர்

N Sarawanan

வெளியிட்டது

எழிலினி பதிப்பகம்

வகை

மற்றவைகள்

ஐஎஸ்பிஎன்

9789387681279

விளக்கம்

1915ஆம் ஆண்டு கண்டியில் நிகழ்ந்த சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்ந்த இந்தக் கலவரம் இலங்கையின் முதலாவது கலவரம். 500பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த நூலில் 1915 க்கு முந்திய ஒரு நூற்றாண்டில் இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத தன்னை எவ்வாறு வளர்த்துக்கொண்டு வந்தது என்பது பற்றிய வரலாற்று விபரங்கள் துல்லியமாக விபரிக்கப்பட்டுள்ளன. சிங்கள பெருந்தேசியவாத வரலாற்றை ஆராய்பவர்களுக்கு ஏராளமானதகவல்களை இது கொண்டுள்ளது. இந்த நூலுக்கு 2018 ஆம் ஆண்டு சாகித்திய விருது கிடைத்தது. வெளிவந்த ஓரிரு மாதங்களிலேயே முதல் பதிப்பு 1000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்த இந்த நூலின் இரண்டாம் பதிப்பை தமிழகத்தில் எழிலினி பதிப்பகம் 2019இல் வெளியிட்டது.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

N Sarawanan

எழுத்தாளர் பற்றி: எண்.சரவணான், ஒரு அரசியல் – வரலாற்று ஆய்வாளர். இலங்கையின் இனவாத வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து பல கட்டுரைகளையும், கட்டுரைத் தொடர்களையும் அவர் எழுதியிருக்கின்றார். பெளத்த - சிங்கள தேசியவாதம் இந்த நாட்டில் எவ்வாறு வேரூன்றியுள்ளது, எவ்வாறு அது வளர்ந்திருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எழுதி வருயவர்களில் சரவணன் முதன்மையானவர். இதற்காக கடுமையாக உழைப்பவர் அவர்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.