மேடையில் பேசலாம் வாங்க

Start a discussion with your Author
எழுதியவர்

கோ. ஒளிவண்ணன்

வெளியிட்டது

Ezhilini

வகை

மற்றவைகள்

ஐஎஸ்பிஎன்

9788193151426

விளக்கம்

மேடையில் பேசலாம் வாங்க புத்தகம் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக் கலையின் நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு சம்பவங்கள், நகைச்சுவை நுணுக்கங்கள், இவைகளைக் கொண்டு சுவைக் குன்றாமல் எழுதப்பட்டுள்ளது

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

கோ. ஒளிவண்ணன்

எழுத்தாளர் பற்றி: ஒளிவண்ணன் வளரும் எழுத்தாளர். ரோட்டரி சங்கத்தில் நீண்ட நாட்களாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மூலதனமாக கொண்டு, மேடையில் பேசலாம் வாங்க, இருபது ஆண்டுகால இனிய பயணங்கள், GET READY TO LEAD மற்றும் PEPPY LEARNS என்கிற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், முன்னனி பத்திரிகைகள், நாளிதழ்களில் சமூக, அரசியல், அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சின்ன குத்தூசி அறக்கட்டளை சார்பாக சிறந்த கட்டுரையாளருக்கான விருது அளிக்கப்பட்டு கௌவரவிக்கப்பட்டவர்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.