நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • N Sarawanan
இலக்கிய நடைகள்:

சமூகப் பிரச்சனைகள்,

தாய் நாடு:

Norway

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

சமூக ஊடகங்களில் இந்த ஆசிரியர்:
எழுத்தாளர் பற்றி:

எண்.சரவணான், ஒரு அரசியல் – வரலாற்று ஆய்வாளர். இலங்கையின் இனவாத வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து பல கட்டுரைகளையும், கட்டுரைத் தொடர்களையும் அவர் எழுதியிருக்கின்றார். பெளத்த - சிங்கள தேசியவாதம் இந்த நாட்டில் எவ்வாறு வேரூன்றியுள்ளது, எவ்வாறு அது வளர்ந்திருக்கின்றது
என்பதை ஆதாரங்களுடன் எழுதி வருயவர்களில் சரவணன்
முதன்மையானவர். இதற்காக கடுமையாக உழைப்பவர் அவர்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :