தலித்தின் குறிப்புகள்

Start a discussion with your Author
எழுதியவர்

N Sarawanan

வெளியிட்டது

எழிலினி பதிப்பகம்

வகை

சமூகப் பிரச்சனைகள்

ஐஎஸ்பிஎன்

9789553857442

விளக்கம்

இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளி. பாட்டனார் காலத்தில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். தற்போது நோர்வே பிரஜையாக ஒஸ்லோவில் வசித்துவருகிறார். கொழும்பில் இருந்து வெளியான சரிநிகர் பத்திரிகையில் 92ஆம் ஆண்டு இணைந்து அதன் ஆசிரியர்களில் ஒருவராக 8 ஆண்டுகள் பணியாற்றியவர். பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளை யுத்த காலத்தில் எழுதியவர். குறிப்பாக தமிழ்த் தேசியம், மாக்சியம், பெண்ணியம், தலித்தியம் சார்ந்த கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. சிங்கள மொழி பரிச்சயமுள்ள மொழிபெயர்ப்பாளரும் கூட. அரச அச்சறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி நோர்வேயில் குடியேறியவர். நோர்வேயில் “அரசியல் தஞ்ச” அந்தஸ்து பெற்ற வெகு சிலரில் சரவணனும் ஒருவர். புகலிடத்தில் பல்வேறு சமூக, இலக்கியப் பணிகளோடு இணைத்துக்கொண்டவர். அங்கிருந்து பல ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் வெளிக்கொணர்ந்தவர். நோர்வேயில் “பறை” என்கிற பியரில் சஞ்சிகையை வெளிக்கொணர்ந்து அதன் ஆசிரியராக இருந்துவந்தவர். இலங்கையில் வெளிவரும் பிரதான தேசிய பத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் வாராந்தம் அரசியல் – ஆய்வுக் கட்டுரைகளை இப்போதும் எழுதிவருகிறார். என்.சரவணன் எழுதிய “1915: கண்டி கலவரம்” நூல் 2018ஆம் ஆண்டு இலங்கை அரச சாகித்திய விருது பெற்றது.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

N Sarawanan

எழுத்தாளர் பற்றி: எண்.சரவணான், ஒரு அரசியல் – வரலாற்று ஆய்வாளர். இலங்கையின் இனவாத வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து பல கட்டுரைகளையும், கட்டுரைத் தொடர்களையும் அவர் எழுதியிருக்கின்றார். பெளத்த - சிங்கள தேசியவாதம் இந்த நாட்டில் எவ்வாறு வேரூன்றியுள்ளது, எவ்வாறு அது வளர்ந்திருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எழுதி வருயவர்களில் சரவணன் முதன்மையானவர். இதற்காக கடுமையாக உழைப்பவர் அவர்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

Olivannan G19-Aug-2019 06:24:48
தோழர் இந்த புத்தகம் எனக்கு ஈழத்தமிழர்களை குறித்து ஒரு புதிய அறிமுகத்தை எனக்கு அளித்தது. பதிப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு வாசகனாக நான் பெருமைப்படுகிறேன்.
No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.