நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • ஸ்ரீஜா வெங்கடேஷ்
இலக்கிய நடைகள்:

நாவல்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

எழுத்தாளர் பற்றி:

எழுத்தாளர் ஜா வெங்கடேஷ் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ ஆங்கில இலக்கியம் பயின்றவர்.
ஆனால் தமிழின் மேல் மாறாத காதல் உடையவர். இலக்கியம் வரலாறு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கண்டு இவருக்கு. தமிழிலக்கிய உலகில்
தகுனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுகிறார். இது வரையில் வரலாற்று தாவல்கள், சமூக
நாவல்கள், சமூகச் சிறு கதைகள் என பல தளங்களில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :