கிரைம் சீன்

Start a discussion with your Author
எழுதியவர்

விவேக்

வெளியிட்டது

அமேசான் கின்டில்

வகை

நாவல்

ஐஎஸ்பிஎன்

விளக்கம்

ரகு சொல்ல தொடங்கினான் பைரவ் ஒரு எழுத்தாளன். அவன் எழுத போகும் முதல் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் மற்ற எழுத்தாளர்களை போல நடந்து முடிந்த ஒரு கிரைமை பற்றி எழுத அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால் நடக்கப்போகும் ஒரு கிரைம் பற்றி எழுத முடிவு செய்தான். கிரைம் எப்போது நடக்கும் என்று தெரியாது? அதனால் அவனே கிரைம்களை உருவாக்கி அதை போலீஸ் எப்படி விசாரித்து தன்னை நெருங்க்கிறார்கள் என்பதை கவனித்து கதையாக மாற்ற முடிவு செய்தான். பைரவின் கதை திட்டம். கதையோட ஆரம்பத்தில் கிரைம்கள் நடக்குது. அந்த கிரைமோட முடிவுகள் ஒரு சஸ்பெக்ட் மேல விழுது அதான் கதையோட ரைட்டர் அண்ட் ஹீரோ பைரவ். போலீஸ் பைரவ கண்டுபிச்சங்களா? பைரவ எழுதின கதைளையும் வாழக்கைளையும் கடைசியா என்ன நடந்துச்சு? என்பதே கிரைம் சீன்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

விவேக்

எழுத்தாளர் பற்றி: என் பேரு விவேகானந்தன் எல்லாரும் விவேக்ன்னு கூப்பிடுவாங்க. நான் எழுத போகும் கதை மூலமா உங்க கற்பனையில பல கதாபாத்திரங்களை உருவாக்க முயற்சிக்கும் ஒரு சின்ன பெனா..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.