காதல் இளவரசி

Start a discussion with your Author
எழுதியவர்

லதாசரவணன்

வெளியிட்டது

அரு​ணோதயா பதிப்பகம்

வகை

நாவல்

ஐஎஸ்பிஎன்

விளக்கம்

கடலின் வளத்தைக் காக்கும் பவளப்பாறைகளின் அழிவுகளைத் தடுக்கவும் செயற்கைத் திட்டுகளை உருவாக்கவும் வரும் நாயகன், குடும்ப கஷ்டத்திற்காக இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நாயகி, தவறான காரியத்திற்கு வழிகாட்டும் நாயகனின் நண்பன் இவர்களோடு கொடூரமான திமிங்கலத்தின் வருகையும் சேர்த்து, திரில்லிங்கான காதல்கதை

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

லதாசரவணன்

எழுத்தாளர் பற்றி: பெயர் லதாசரவணன் இதுவரையில் 53நாவல்கள் எழுதியிருக்கிறேன் 200க்கு மேற்பட்ட சிறுகதைகள் தொடர்கள், கட்டுரைகள் என வெகுஜன பத்திரிக்கையில் வெளிவந்து இருக்கிறது தொலைக்காட்சிகளில் நேரலையில் விவாதங்களில் பங்குபெற்று இருக்கிறேன் காகிதப்பூக்கள் என்ற திருநங்கைகள் நாவலுக்காக கல்பனா சாவ்லா அவார்ட் பெற்று இருக்கிறேன். காலநதியில் சித்திரப்பாவைகள் என்னும் நூல் தற்போது வெளிவந்தது. திருக்குறள் தொகுப்பாக உயிரோவியம் என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவந்து உள்ளது. திருக்குறள் சிறுகதைகள் உயிரோவியத்திற்காக உமாபதி கலையரங்கத்தில் தங்கமங்கை புத்தகம் நடத்திய விழாவில் தங்கமங்கை என்னும் விருதும் நா.முத்துக்குமார் அவர்கள் வழங்கினார். 2008 ல் அரசாங்க நூலகங்கள் இணைந்து நடத்திய போட்டியில் கவரிமான் என்ற சிறுகதைக்கு தேவநேயப்பாவனார் அரங்கில் திரு. பரிதிஇளம்வழுதி அவர்களின் மூலம் பொற்கிழி பெற்றிருக்கிறேன்.2012ல் போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் 2015 நேசம் மனிதவள மேம்பாட்டு மையம், 2016 ல் ஒய்.எம்.சி.யில் மதுரை தமிழ் இலக்கிய மன்றம் சிறந்த எழுத்தாளர் மற்றும கவிதையாசிரியர் என்னும் விருதும், அண்மையில் நடைபெற்ற அறம் தமிழ் பண்பாட்டு மையத்தில் ஆற்றல் அரசி என்ற விருது தரப்பட்டது. ​பெண்ணிய ​பே​​ரொளி என்னும் விருது ​தொல்திருமாவளன் அவர்கள் அளித்தார்.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.