If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).

  • Rathinam Ramasamy
Genres:

Biography,

Home Country:

India

Languages Written:

Tamil

About the Author:

எழுபது வயது இளைஞர் இரத்தினம் ராமசாமி எண்பதுகளில் இருந்து ராம்குமார் என்ற புனைபெயரில் தமிழ் இதழ்களில் கட்டுரைகளாகவும் எழுதி வரும் நூலாசிரியர். குங்குமம் குரூப், சாவி குரூப் ஆகியவற்றின் பல்வேறு வார, மாத பத்திரிகைகளிலும், தினமணி, தினகரன் போன்ற செய்தித்தாள்களிலும் பிரபலங்களின் நேர்காணல்கள், செய்திக் கட்டுரைகள், தனிக் கட்டுரைகள் ஆகியவற்றை இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

Share with your friends:

Testimonials / Achievements: