வென்று காட்டியவர்கள்

Start a discussion with your Author
Published by

எழிலினி பதிப்பகம்

Genre

Biography

ISBN

9789392224720

Description

இந்த நூல் தமிழக வரலாற்றில் முத்திரை பதித்த திராவிட இயக்க மூத்த தலைவர்கள் சிலர் பற்றியும், அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் உலகையே தங்கள் காலடியில் கொண்டு வந்த மகத்தான வெற்றியாளர்கள் பலர் பற்றியும், சமூக சேவைகள் மூலம் மனித வாழ்க்கையை மகோன்னதமாக மாற்றிய தியாகசீலர்கள் சிலர் பற்றியும், கல்வி, கலைகள், தமிழ் திரைப்பட உலகம் இவற்றில் முத்திரை பதித்த சாதனையாளர்கள் பலர் பற்றியும் பேசுகிறது. 25 சாதனையாளர்கள் வாழ்க்கை வரலாற்றை இங்கே தொகுத்து வழங்குகிறது. இவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் பரவசம் அடைவீர்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் அறிந்தால் உங்கள் வாழ்க்கை மேம்படும். வானம் வசப்படும்.

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Rathinam Ramasamy

About the Author: எழுபது வயது இளைஞர் இரத்தினம் ராமசாமி எண்பதுகளில் இருந்து ராம்குமார் என்ற புனைபெயரில் தமிழ் இதழ்களில் கட்டுரைகளாகவும் எழுதி வரும் நூலாசிரியர். குங்குமம் குரூப், சாவி குரூப் ஆகியவற்றின் பல்வேறு வார, மாத பத்திரிகைகளிலும், தினமணி, தினகரன் போன்ற செய்தித்தாள்களிலும் பிரபலங்களின் நேர்காணல்கள், செய்திக் கட்டுரைகள், தனிக் கட்டுரைகள் ஆகியவற்றை இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்..

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).