Rockfort காதல்

Start a discussion with your Author
எழுதியவர்

Raj Panneer Selvam

வெளியிட்டது

Raj Panneerselvam (Self Published)

வகை

குடும்பம்,சமூகப் பிரச்சனைகள்,நாவல்

ஐஎஸ்பிஎன்

978-93-5396-755-0

விளக்கம்

இந்த பிரபஞ்சமே இயங்குவது அன்பெனும் அச்சாணியில் தான் என்பதை தீர்கமாக நம்பி எந்த இன மத வர்க்க பேதமின்றி எதிர்படும் யாவரையும் "அன்பு" செய்வதை பாக்கியமாக நினைத்து வாழும் நாயகி திவ்யா எதிர்முனையில் இந்த பிரபஞ்சம் கொடுப்பதை உண்டு சுயநலமாய் வாழாமல் தன்னால் முடிந்ததை திருப்பி கொடுக்கும் பழக்கத்தோடு வாழும் நாயகன் அருண்மொழியை மதுரை வைகை கரையில் சந்தித்து தங்களின் மனங்களை பரஸ்பரம் பரிமாறி கொள்கின்றனர். இருவீட்டு பெற்றோர்களும் அட்சதையை கையில் வைத்து கொண்டு காத்திருக்க இந்த இளம் ஜோடி தங்கள் காதல் திருமணமத்தை தள்ளி போட்டு வருகிறது ஏன் என்று எவருக்கும் காரணம் சொல்லாமல். வாருங்கள் இந்த இளம் ஜோடியோடு பயணித்து நாம் காரணம் அறிய முற்படுவோம்…

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

Raj Panneer Selvam

எழுத்தாளர் பற்றி: விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்னை என்னும் சிற்றூரில் பிறந்த என்னை ஞான தபோதனர்களை வா என்றழைக்கும் திருவண்ணாமலை அழைத்து கொண்டதன் பேரில் அப்புன்னிய பூமியில் 30 வருடங்களுக்கு மேலாக ஜீவன் நடத்தி வருகிறேன். படித்து வேலை பார்ப்பது என்னவோ தகவல் தொழில்நுட்பம் என்றாலும் என் சிந்தை சுற்றி சுழல்வது தொல்லியல் களத்தில் தான். தெரிந்தோ தெரியாமலே தொல்லியல் என்ற சமுத்திரம் எனக்கு வாழ்க்கை என்னும் நீச்சலை கற்று தந்து கொண்டிருக்கிறது. தொல்லியல் மூலம் பல வித மனிதர்கள் மற்றும் அனுபவங்கள் கிடைக்கபெற்ற பொழுது தான் சமுகம் மீதான சரியான புரிதல் வந்தடைந்தது. சமூகத்தில் ஆழ வேறூண்றி நிற்கும் வேலி மரங்களான சாதி மத வேற்றுமை , தீண்டாமை, முதலாலித்துவம் போன்றவற்றை வீழ்த்த வல்ல ஒரே கோடாரி எழுத்து என்பதை புரிந்து கொண்ட தருணம் அதனை கதையாக சொல்ல விரும்பி எழுத ஆரம்பித்தது தான் இந்த முதல் புனைவு கதை. இந்த கோடாரியை கூர் தீட்டியவர்கள் பலரின் உழைப்பு வீன் போகாது என்பதை இக்கதையின் வெற்றி தான் உறுதிபடுத்த போகிறது..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.