ஹக்கில்பெரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)

Start a discussion with your Author
எழுதியவர்

ஆர். தாரணி

வெளியிட்டது

எழிலினி பதிப்பகம், எழும்பூர், சென்னை

வகை

ஆங்கில இலக்கியம்,இலக்கியம்,கதைகள்,குழந்தைகள்,சமூகப் பிரச்சனைகள்,தமிழ் இலக்கியம்,நாவல்,மொழிபெயர்ப்பு

ஐஎஸ்பிஎன்

9 789387 681699

விளக்கம்

அமெரிக்க இலக்கியத்தின் தலை சிறந்த புதினங்களில் ஒன்றாக கருதப்படும் ஹக்கில்பெரி ஃபின் இன்றளவும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாட புத்தகமாகவும், இலக்கிய வாசிப்பு உலகில் மிகவும் விரும்பப்படும் புதினமாகவும் வாழ்ந்து வருகிறது. ஒரு இளம் சிறுவன் பார்வையிலேயே முழுக் கதையும் சொல்லப்பட்டாலும்,பத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்க சமுதாயத்தின் பல்வேறு பிரச்னைகளை படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டதால், தமிழ் இலக்கிய வாசிப்பிலும், தமிழ் மாணவர்களின் பாடபுத்தகமாகவும் இடம் பெற இந்த புதினம் தகுதியானது என்று ஏற்றுக்கொள்ளலாம்

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

ஆர். தாரணி

எழுத்தாளர் பற்றி: ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள திருமதி ஆர். தாரணி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியின் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராக தற்போது பணிபுரிந்து வருகிறார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உயர்கல்வித் துறையில் ஆங்கிலம் போதித்து வரும் இவருக்கு மொழிபெயர்ப்பு வேலைகளில் மிகுந்த ஈடுபாடு அதிகம். "கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்ற மகாகவி பாரதியாரின் கனவு போன்றதொரு பாணியில், “இலக்கியமின்றி அமையாது உலகு” என்ற புதுமொழியைக் கொள்கையாக்கி, ஆங்கில இலக்கியத்தின் சிறப்பு மிக்க கவிதைகளை, தரமான நாவல்களை தமிழுக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளதால், கீட்ஸ், ஷெல்லி, ஸ்பென்ஸர், ராபர்ட்பிராஸ்ட் போன்றோரின் கவிதைகளை மொழிபெயர்த்து அவைகள் "இனிய உதயம்" என்ற தமிழ் மாத இதழில் வெளியிடப்பட்டுள்ளன..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.