நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • ஆர். தாரணி
நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

சமூக ஊடகங்களில் இந்த ஆசிரியர்:
எழுத்தாளர் பற்றி:

ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள திருமதி ஆர். தாரணி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியின் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராக தற்போது பணிபுரிந்து வருகிறார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உயர்கல்வித் துறையில் ஆங்கிலம் போதித்து வரும் இவருக்கு மொழிபெயர்ப்பு வேலைகளில் மிகுந்த ஈடுபாடு அதிகம். "கலைசெல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்ற மகாகவி பாரதியாரின் கனவு போன்றதொரு பாணியில், “இலக்கியமின்றி அமையாது உலகு” என்ற புதுமொழியைக் கொள்கையாக்கி, ஆங்கில இலக்கியத்தின் சிறப்பு மிக்க கவிதைகளை, தரமான நாவல்களை தமிழுக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளதால், கீட்ஸ், ஷெல்லி, ஸ்பென்ஸர், ராபர்ட்பிராஸ்ட் போன்றோரின் கவிதைகளை மொழிபெயர்த்து அவைகள் "இனிய உதயம்" என்ற தமிழ் மாத இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :