விதி விளைத்த எழுத்து

Start a discussion with your Author
வெளியிட்டது

எழிலினி பதிப்பகம்

வகை

இலக்கியம்,கவிதைகள்,தமிழ் இலக்கியம்

ஐஎஸ்பிஎன்

9789387681712

விளக்கம்

இந்நூல், ஐம்பது கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைத்தொகுப்பாகும். பெண்ணின் பிரச்னைகள், நேர்மறை மனப்பாங்கு, இயற்கைமீதான ரசனை, இன்பம்தரும் அனுபவங்கள், இழிவான மனிதகுணங்கள் மீதான நையாண்டித்தனமான கண்டனம் போன்ற பல்வேறு கருப்பொருட்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. சில கவிதைகள், பெண்களைப் பாதிக்கும் கலாச்சார மரபுநெறிகளை எதிர்க்கும் விதத்தில் புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டுள்ளன. இக்கவிதைகளின் நோக்கம், சமூகத்தில் நிலவிவரும் ஏற்புடையதாய் இல்லாத சில வழக்கங்களில் மாற்றங்கள் கொண்டுவருவதாகும்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

முனைவர் அ. கயல்விழி

எழுத்தாளர் பற்றி: முனைவர் அ. கயல்விழி, சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் (அரசு உதவி) ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் இருமொழிக் கவிஞர் ஆவார். இவருடைய கவிதைகள் பல்வேறு சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. மேலும், இவருடைய சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு உருது சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. இவர், தேசிய அளவில் நடைபெற்ற ‘விங்வேர்ட் கவிதைப்போட்டி 2019’ல் முதல் இருபது வெற்றியாளர்களில் ஒருவராவார்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.