If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).

  • V. Nehru
Genres:

Literature,

Home Country:

India

Languages Written:

Tamil

About the Author:

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களில் ஒருவனாக என்னையும் அனுமதித்து, ஆய்வுப்பணி சிறக்கவும், இவ்வாய்வேடு நூலாக வெளிவரவும் முழுமுதற் காரணமாய் விளங்கும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு நன்றிகள் பல!
தங்களது படைப்புகளை நான் ஆய்வு செய்ய வேண்டும் என்றவுடன், மேற்கொள்ளுங்கள் என இன்முகத்துடன் அனுமதி அளித்தும் இவ்வாய்வுக்கு பேட்டி அளித்தும், உதவிய படைப்பாளர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. (இன்றைய தலைமைச் செயலாளர் தமிழ்நாடு அரசு) அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும், ஆய்வுப் பணியைச் செவ்வனே செய்யவும் என்னை நெறிப்படுத்திய, எனது நெறியாளர் தியாகராசர் கல்லூரி, தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர். கு.ஞானசம்பந்தன், M.A., M.Phil, Ph.D., அவர்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்!

Share with your friends:

No feeds available

No Records

Testimonials / Achievements: