If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).

  • Riska Mukthar
Genres:

Poetry,

Home Country:

India

Languages Written:

Tamil

About the Author:

“யாரும் நம்மை நினைக்கவிட்டால்தான் என்ன
இறந்த போய்விடும்
இல்லையே
நம்மை நாமே
அணைத்துக்கொள்ளத்தான்
ஆயிரம் வழிகள்
ஆயிரம் ஆயிரம் கனவுகள்”
நம்மை நாமே அணைத்துக் கொள்ளும் நிலை சூழல் எல்லோருக்கும் வரும். அச்சூழல்களில் எல்லாம் நம்மை நாமே அணைத்துக் கொள்ள உதவும் ஆயிரம் வழிகளில் ரிஸ்காவின் கவிதைகளும் அடங்கும்.
மேலும் இத்தொகுப்பின் கவிதைகள் பல கைநீட்டி கண்ணீர் துடைக்கவும், கை கொடுத்து தூக்கி நிறுத்தவும், தோளில் கையிட்டு சமாதானம் பண்ணவும், கட்டி அணைத்து அன்பு கூறுகையும் என மாயங்கள் செய்கிறது.

Share with your friends:

No feeds available

No Records

Upcoming Books
Testimonials / Achievements: