If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).

  • Ramakrishnan
Genres:

Great Leaders,

Home Country:

India

Languages Written:

Tamil

About the Author:

கவிஞர் ராம்க்ருஷ் என்கிற பெயரில் க. நா. இராமகிருஷ்ணன்) அவர் எழுதிய
மயங்குகிறேன் மழைக் காதலியே , மனதிற்குள் நீ
பெண் எனும் பிரபஞ்சம் என்கிற 3 கவிதை நூல்களை வெளியிட்ட நாங்களே
அவருடைய இந்த புகழேணி ஏறியவர்கள் என்ற உரைநடை நூலையும் வெளியிடுவதில்
பெருமை கொள்கிறோம்.

இவர் பல கவிதைக் குழுமங்களில் கவிதை படைத்தவர். பல சிறப்புப் பட்டங்கள்
பெற்றவர் என்பதோடு வார மாத இதழ்களில் படைப்புகள் எழுதி வருகிறார். இவர்
தனது புனைபெயரை புல்லாங்குழலன் என மாற்றி சிறுகதைகளும் எழுதி வருகிறார்.
சில கட்டுரைகளும் எழுதியுள்ள இவரின் பணி சிறப்பானது என்பதால் நாங்கள்
இந்த நூலையும் வெளியிடுகிறோம்.

Share with your friends:

No feeds available

No Records

Upcoming Books
Testimonials / Achievements: