Pugzhaleni Aeriyavargal

Start a discussion with your Author
Published by

எழிலினி பதிப்பகம்

Genre

Great Leaders

ISBN

9789392224683

Description

புகழேணி ஏறியவர்கள் என்பது பற்றி எழுதக் கேட்டுக் கொண்ட எழிலினி பதிப்பகத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க உலக ஆட்சியாளர்கள் 4 பேரைப் பற்றியும் கண்டுபிடிப்பாளர்கள் 3 பேரைப் பற்றியும் விளையாட்டு வீரர்கள் 3 பேரைப் பற்றியும் நடிகர்கள் 3 பேரைப் பற்றியும் பல்கலைக் கலைஞர்கள் 3 பேரைப் பற்றியும் இலக்கியப் புகழாளர்கள் 4 பேரைப் பற்றியும் அவர்களுடைய பிறப்பு, வளர்ப்பு, வியத்தகு செயல்கள், கண்டுபிடிப்புகள், திறமைகள் பற்றியும் விரித்து எழுதியுள்ளேன். அவர்களில் பலர் பலவித இன்னல்களைக் கடந்து பசி பட்டினியுடன் வாழ வழியில்லாத நிலையிலும் முன்னேறி அருஞ்செயல்களைச் செய்து சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்தப் புகழை அடைய எவ்வளவு துன்பங்களைக் கடந்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் இந்த இளந்தலைமுறையினர் பயன்பெற வழி ஏற்படும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த நூல் வெளி வருகின்றது. எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதைக் கண்டு அச்சமுறாமல் முயன்று முன்னேற வேண்டும் என்பதே இதன் வாயிலாக நாம் அறிந்து கொள்வது. எனது முன்னோர்களின் வழி சென்று என் வழியிலும் அமைந்த இந்த நூலை வாசிக்கும் வாசகர்கள். இதுபற்றிய தங்கள் கருத்துகளை எனக்கு எழுதலாம்.

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Ramakrishnan

About the Author: கவிஞர் ராம்க்ருஷ் என்கிற பெயரில் க. நா. இராமகிருஷ்ணன்) அவர் எழுதிய மயங்குகிறேன் மழைக் காதலியே , மனதிற்குள் நீ பெண் எனும் பிரபஞ்சம் என்கிற 3 கவிதை நூல்களை வெளியிட்ட நாங்களே அவருடைய இந்த புகழேணி ஏறியவர்கள் என்ற உரைநடை நூலையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவர் பல கவிதைக் குழுமங்களில் கவிதை படைத்தவர். பல சிறப்புப் பட்டங்கள் பெற்றவர் என்பதோடு வார மாத இதழ்களில் படைப்புகள் எழுதி வருகிறார். இவர் தனது புனைபெயரை புல்லாங்குழலன் என மாற்றி சிறுகதைகளும் எழுதி வருகிறார். சில கட்டுரைகளும் எழுதியுள்ள இவரின் பணி சிறப்பானது என்பதால் நாங்கள் இந்த நூலையும் வெளியிடுகிறோம்..

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).