Midaru Midarai Ninaivukal

Start a discussion with your Author
Published by

எழிலினி பதிப்பகம்

Genre

Poetry

ISBN

9789392224355

Description

Poetry - Tamil

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Alarmelmangai

About the Author: அலர்மேல்மங்கைஎன்பதுஎன்முகநூல்அடையாளம். எனக்குகவிதைஎழுதுவதென்பதுபத்தாம்வகுப்புபடிக்கையில்முதன்முறைகைகூடியது. கல்லூரிகாலங்களில்புதுக்கவிதைமீதானஈர்ப்பின்காரணமாய்நிறையஎழுதினேன். சிலவருடங்களுக்குமுன்நிறையஎழுத்தாளர்கள்முகநூலைசிறந்தகருவியாய்உபயோகித்துதங்கள்எழுத்தின்மூலம்சிறந்துகாணப்பட்டார்கள். என்னைசிந்திக்கவைத்துமீண்டும்எழுதவைக்கதூண்டியதுஅவர்கள்எழுத்து.ஒருமுகநூல்பக்கமெனபுனைபெயரில்தொடங்கியஅலர்மேல்மங்கையைபடைப்புஎனும்கவிதைத்தளம்பாராட்டஆரம்பித்தது. இருமுறைமாதாந்திரசிறந்தபடைப்பாளிவிருதுதந்துஉற்சாகமூட்டியது, அங்குகிடைத்தநம்பிக்கைஆனந்தவிகடனின்சொல்வனத்தில்என்கவிதைவாசத்தைவாசிக்கவைத்தது. கவிதைகள்எல்லாம்இணைந்துஅங்கிருந்துஇங்குகரம்பிடித்துஅழைத்துவந்திருக்கிறதுஉங்கள்வீட்டுஅலமாரியில்இடம்பிடித்து. எனதுகவிதைகளைரசித்து, பகிர்ந்து, ஊக்கமளித்துநம்பிக்கைகொடுத்தஎன்முகநூல்நண்பர்களுக்குஅன்பின்இதயஇமோஜியுடன்கடமைப்பட்டிருக்கிறேன். நான்கேட்டதற்கிணங்கஅணிந்துரைஎழுதிக்கொடுத்தஎழுத்தாளர்திரு. பாலகணேசன்அவர்களுக்கும்என்பேரன்பையும்நன்றியையும்உரிததாக்குகிறேன் என்வார்த்தைகளைகாகிதமேற்றியஎழிலினிபதிப்பகத்திற்கும்என்மனம்நிறைந்தநன்றிகள்.

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).