If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).

  • Alarmelmangai
Genres:

Poetry,

Home Country:

India

Languages Written:

Tamil

About the Author:

அலர்மேல்மங்கைஎன்பதுஎன்முகநூல்அடையாளம். எனக்குகவிதைஎழுதுவதென்பதுபத்தாம்வகுப்புபடிக்கையில்முதன்முறைகைகூடியது. கல்லூரிகாலங்களில்புதுக்கவிதைமீதானஈர்ப்பின்காரணமாய்நிறையஎழுதினேன். சிலவருடங்களுக்குமுன்நிறையஎழுத்தாளர்கள்முகநூலைசிறந்தகருவியாய்உபயோகித்துதங்கள்எழுத்தின்மூலம்சிறந்துகாணப்பட்டார்கள். என்னைசிந்திக்கவைத்துமீண்டும்எழுதவைக்கதூண்டியதுஅவர்கள்எழுத்து.ஒருமுகநூல்பக்கமெனபுனைபெயரில்தொடங்கியஅலர்மேல்மங்கையைபடைப்புஎனும்கவிதைத்தளம்பாராட்டஆரம்பித்தது. இருமுறைமாதாந்திரசிறந்தபடைப்பாளிவிருதுதந்துஉற்சாகமூட்டியது, அங்குகிடைத்தநம்பிக்கைஆனந்தவிகடனின்சொல்வனத்தில்என்கவிதைவாசத்தைவாசிக்கவைத்தது. கவிதைகள்எல்லாம்இணைந்துஅங்கிருந்துஇங்குகரம்பிடித்துஅழைத்துவந்திருக்கிறதுஉங்கள்வீட்டுஅலமாரியில்இடம்பிடித்து.
எனதுகவிதைகளைரசித்து, பகிர்ந்து, ஊக்கமளித்துநம்பிக்கைகொடுத்தஎன்முகநூல்நண்பர்களுக்குஅன்பின்இதயஇமோஜியுடன்கடமைப்பட்டிருக்கிறேன்.
நான்கேட்டதற்கிணங்கஅணிந்துரைஎழுதிக்கொடுத்தஎழுத்தாளர்திரு. பாலகணேசன்அவர்களுக்கும்என்பேரன்பையும்நன்றியையும்உரிததாக்குகிறேன்
என்வார்த்தைகளைகாகிதமேற்றியஎழிலினிபதிப்பகத்திற்கும்என்மனம்நிறைந்தநன்றிகள்

Share with your friends:

No feeds available

No Records

Upcoming Books
Testimonials / Achievements: