நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • முனைவர் ஆ மணிவண்ணன்
இலக்கிய நடைகள்:

,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

எழுத்தாளர் பற்றி:

நான் திருச்சி மாநகரில் பிறந்து கல்லூரி கல்வி பெற்று பின்னர் 1987 ஆம் ஆண்டு தமிழகக் காவல்துறையில் நேரடி சார்பு ஆய்வாளராகச் சேர்ந்து தற்சமயம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாறறி வருகின்றேன். வரலாற்றில் முனைவர் பட்டமும் சட்டத்தில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளேன். பெற்றோர் பூர்வீகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள கோகிலா புரம் ஆகும்.தற்சமயம் மதுரை திருநகரி ல் வசித்து வருகின்றேன். கனவுக்குளியல் என்ற கவிதைத் தொகுப்பினை 1999ஆம் ஆண்டும், பனிச்சூடு என்ற கவிதைத் தொகுப்பினை 2007 ஆம் ஆண்டும் பழ னி பாதயாத்திரை என்ற நூலை 2011லும் வான் தொட்டில் என்ற கவிதைத் தொகுப்பினை 2016ஆம் ஆண்டிலும் 2019 ஆம் ஆண்டு அகலாது அணுகாது என்ற கவிதை தொகுப்பினை எழுதியுள்ளேன்.மேலும் வட இந்திய சமண துறவி இந்தியில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூலினை ஜெயிலர் என்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன்.பிரபல நாளிதழ்களிலும் ஆய்வரங்கங்கள் மற்றும் இதர இதழ்களில் 25க்கு மேற்பட்ட கட்டுரை எழுதியுள்ளேன்.நான் எழுதிய நாடகம் 1993ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியில் இவ்வளவு பெரிய விலையா ? என்ற நாடகம் ஒலி பரப்பாகியுள்ளது.காப்பது கடமை என்ற குறும் படம் எடுத்து வெளியிட்டுள்ளேன். முகநூலில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றேன். 2000க்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி இலக்கிய மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்துப் மேன்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :