நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • மறைமலை இலக்குவனார்
இலக்கிய நடைகள்:

இலக்கணம்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

எழுத்தாளர் பற்றி:

தமிழின் செம்மொழித் தகுநிலை குறித்துப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களை அறிக்கை வழங்குமாறு வேண்டிஅதன்மூலம் ஆய்வுலகில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார். நூலாசிரியர் என்பதுடன் வலைப்பூக்கள், விக்கிகள் இவற்றின் மூலம் தமிழைப் பரப்பும் பணியில் முனைப்பாக ஈடுபட்டு வருபவர். தமிழறியா மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுப் பல அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று விருந்தியல் பொழிவுகளும் நிகழ்த்திவருபவர்.
.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :