சொல்லாக்கம்

Start a discussion with your Author
வெளியிட்டது

Ezhiliini Pathipagam

வகை

இலக்கியம்

ஐஎஸ்பிஎன்

9789392224218

விளக்கம்

கலைச்சொல்லாக்கமே கைகொடுக்கிறது.இத்தகு சொல்லாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கான அடிப்படை நெறிமுறைகள், வழிமுறைகள்,வரையறைகள் அனைத்தையும் இந் நூல் வரலாற்று நோக்குடன் விளக்குகிறது.தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சிச்சொல்லகராதியுடன் சிறப்புச் சொல்லகராதிகளையும் பகுத்தாய்வு செய்து பல்வேறு கருத்தாக்கங்களைத் தமிழ் மரபில் நின்று எடுத்துரைக்கிறது.இந்நூல் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட விரும்பும் அனைவருக்கும் அரிய வழிகாட்டி.தமிழில் சொல்லாக்கம் பற்றி விரிவாக எழுதப்பட்ட முதல் நூல். முதன்மையான நூல்.-முனைவர் மு.முத்துவேலு, மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினர்,சென்னை.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

மறைமலை இலக்குவனார்

எழுத்தாளர் பற்றி: நூல் ஆசிரியர்.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.