நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • கலாப்ரியா
இலக்கிய நடைகள்:

கவிதைகள்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

சமூக ஊடகங்களில் இந்த ஆசிரியர்:
எழுத்தாளர் பற்றி:

ஐம்பது வருடமாக கவிதைகளும், சிறுகதை, நாவல் கட்டுரைகள் எழுதிவருகிறேன். இதுவரை சுமார் 36 நூல்கள் வெளிவந்துள்ளன.கலைமாமணி, கண்ணதாசன் விருது, கலைஞர் கருணாநிதி பொற்கிழி, ஜெயகாந்தன் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது (தலா ஒருலட்சம்) உள்ளிட்ட பதினைந்து விருதுகள் பெற்றிருக்கிறேன். ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரிய, பெங்காலி, உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் ஃப்ரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலும் கவிதைகள், அதை, மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தென்கசி அருகே இடைகாலில் வசிக்கிறேன்

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :