நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • எழில் தமிழன் தினேஷ் ராஜா
இலக்கிய நடைகள்:

இலக்கியம், கவிதைகள், குடும்பம், தமிழ் இலக்கியம்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

சமூக ஊடகங்களில் இந்த ஆசிரியர்:
எழுத்தாளர் பற்றி:

எழில் தமிழன் தினேஷ் ராஜா என்பது எனது பெயர்.பெற்றோர் எனக்கிட்ட பெயர் ஈ.தினேஷ்.இளங்கலை தமிழ் மற்றும் இளநிலை கல்வியியல் பட்டம் பெற்று,பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பயிலும் மாணவர்.கவிதை எழுதுவோன்.மும்தாஜின் நிழல் மற்றும் கள்ளியின் அல்லி இதழ் நூல்களின் ஆசிரியர் மேலும் பல கவிதை தொகுப்பு நூல்களுக்கு இணையாசிரியராகவும் இருந்துள்ளார்.தமிழாசிரியருக்கான தகுதிகளை தேடிக்கொண்டிருப்பவர்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

No feeds available

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :