ஊமைத்துயரம்

Start a discussion with your Author
எழுதியவர்

தமிழ்க்குமரன்

வெளியிட்டது

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வகை

சிறுகதைகள்

ஐஎஸ்பிஎன்

9788123428482

விளக்கம்

மாயத் திரை’ என்னும் சிறுகதைத் தொகுப்பு மூலம் கதை உலகில் பிரவேசித்தவர் கா.சி.தமிழ்க் குமரன். தொடர்ந்து கதை உலகிலேயே இயங்கி வரும் அவரின் இரண்டாம் தொகுப்பு ‘ஊமைத் துயரம்’. முதல் கதை ‘பொலி’ விவசாயிகள் பற்றியது. விவசாயிகள் மழையை நம்பி வாழ்பவர்கள். மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாது. மழையை நம்பி விதைத்தவன் மழை வராததால் பாதிக்கப்படுகிறான். மழை கை விட்டாலும் அரசு காப்பாற்றும் என்று நம்புகிறான். அரசும் ஏமாற்றி விடுகிறது. அடுத்த வருடம் மழை வரும் என்று வாழ்வைக் கடத்துகிறான். இக் கதையில் ஆசிரியர் விவசாயிகளின் நிலையை எடுத்துக் காட்டியுள்ளார்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

தமிழ்க்குமரன்

எழுத்தாளர் பற்றி: கரிசல் காட்டு கதை எழுத்தாளர்.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.