நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • உமா முருகானந்தம்
இலக்கிய நடைகள்:

கவிதைகள்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

எழுத்தாளர் பற்றி:

உமாமகேஸ்வரி முருகானந்தம். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழின் மீதுள்ள பற்றினால் எழுத ஆரம்பித்து இன்று பனித்துளியில் சமுத்திரம் என்ற தலைப்பில் கவிதைதொகுப்பு நூல் வெளியிட்டு உள்ளேன்

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:


உமா முருகானந்தம்

அத்துணை நிறைவுகளிலும் மிச்சமாய் நான் இருப்பேன் நீ தந்த நினைவுகளே என் தலையணைப்பூக்கள் நம்மின் பிரிவு விதி அன்றே விலகல் அல்ல தூரங்கள் நிர்ணயப்பதில்லை காதலை முகம் காண நம் காதலில் வென்று விட்டேன் விதியை அன்பானவனே நீ சொன்ன ஒற்றைச் சொல்லிலே வாழ்ந்துகொண்டிருக்கிறது என் உயிர் நிஜமென்று நினைவில் வாழும் என் காதலுக்கு நிறைவாக நீ

Olivannan G

அருமை

உமா முருகானந்தம்

மிக்க நன்றி.. கண்டிப்பாக படியுங்கள் நன்றாக இருக்கும்.. நீங்கள் கவிதை நூல் எழுத எனது வாழ்த்துக்கள்....

Keerthi

ஓரு பெண்ணின் வாயிலாக ஆணின் உணர்ச்சிகளை கவிதையின் முலம் எழுதுவதற்கு காரணம் என்ன?

உமா முருகானந்தம்

பொதுவாக ஒரு ஆணின் உணர்வுகளை ஆண் வாயிலாகப் பெண்ணைப் பற்றி கவிதையாக எழுதுவார்கள். நான் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண் வாயிலாக ஆணின் உணர்வுகளை கவிதையாகத் தந்தால் என்ன என்று தோன்றியது. அப்படி உருவான கவிதை நூல் தான் பனித்துளியில் சமுத்திரம்....

Keerthi

நன்றி

Vani Abirami

Vaazhthukkal Uma

உமா முருகானந்தம்

வரை மீறும் எனதாசையை வரையறைக்குள் கொண்டுவருவாயா என் கண்ணே நிசப்தங்கள் எல்லாம் முத்தமழையில் நனைந்து சப்தங்களாக மாறும் வேளை வெண்ணிலவு முகங்காட்ட கன்னிஅவளின் வெட்கத்தை காண்கிறேன் தீராத வெட்கம் தீருகையில் என்னவளை காலைச்சூரியன் எழுப்புமோ !!!

உமா முருகானந்தம்

நீலவானை கருமேகங்கள் சூழ்ந்தது கண்களுக்கு மையிட்டார் போல் அழகுகொள்ள.. அதை அன்னார்ந்து பார்கிறாள் மைகொண்ட கண்களுடன் பெண் அவள்... கண்ட நொடி மேகங்களுக்கு மழை தூவ ஆசையில்லை.. காரிகையின் கண்மை கலைந்திடுமோ என்ற அச்சத்தில்

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :