இலக்கை நோக்கி

Start a discussion with your Author
வெளியிட்டது

Ezhilini Publishers

வகை

சுய உதவி,சுய முன்னேற்றம்

ஐஎஸ்பிஎன்

9789387681668

விளக்கம்

அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு இலக்கு உண்டு. அதை நோக்கியப் பயணத்தில்தான் நாம் தினசரி ஈடுபட்டிருக்கிறோம். இதில் மாணவப்பருவம் மிக முக்கியமான காலக்கட்டம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதற்கு ஏற்றார் போல், சிறு வயதிலேயே சில பயிற்சிகளைப் பழகிக்கொண்டு, வெற்றியை நோக்கியப் பயணத்தை துவக்கிக்கொண்டால் , பாதையில் தடைகள் இல்லாமல் முன்னேறலாம். அதுமட்டுமின்றி,கவனச்சிதறல்கள் மாணவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் போது, அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஒரு மூத்த சகோதரி, தான் படித்து கற்றுக்கொண்ட விஷயங்களை, அனுபவத்தில் அறிந்த விஷயங்களை, அன்றாடம் மேற்கொண்டு வெற்றிகண்ட பயிற்சி முறைகளை, தன் தம்பி தங்கைகளுக்கு சொல்வது போன்ற விதத்தில் இந்நூலை, மாணவர்களாகிய உங்களுக்கு எழுதியிருக்கிறேன். இந்த புத்தகம் உங்களுடைய இலக்கை நோக்கிய பயணத்தில் நிச்சயம் துணையாக இருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

ரேணுகா குணசேகரன்

எழுத்தாளர் பற்றி: Founder, Clover Thoughts.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

Fathima s17-Mar-2020 10:37:17
அனைவரையும் இலக்கை நோக்கி பயணம் செய்ய தூண்டும் நூல் ..
No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.