இந்தியா ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு

Start a discussion with your Author
வெளியிட்டது

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வகை

ஐஎஸ்பிஎன்

978-93-8805-070-8

விளக்கம்

இந்திய ரயில்வே போக்குவரத்துப் பரிணாம வளர்ச்சியின் காலச்சக்கரத் தடத்தில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் அவ்வரலாற்றை விரிவாகவும் 'ஆழமாகவும் எளியநடையில் விவரிக்கிறது. இந்திய ரயில்வே சேவையின் தொடக்க காலங்களில் ரயில் இயக்கம் என்பது பாமா இந்தியனுக்கு அச்சமூட்டுவதாய் இருந்தது; கறுப்பு நிற பூதம் வெண்புகையைக் கக்கிக்கொண்டு சக்கரக் கால்களில் உருண்டு விரைந்து விழுங்க வருவதாக மனிதர்கள் நடுங்கினர்; அச்சமூட்டும் எதுவும், 'சாமி'தான் மனிதனுக்கு: 'ரயில்சாமி என்ற பெயரெல்லாம் வைக்கப்பட்டிருந்ததை மக்கள் தொகைத் தரவுகள் தெரிவிக்கின்றன, ஆனால் வெகு குறுகிய காலத்திலேயே அவ்வச்சத்தை வெற்றி கொண்ட பாமா இந்தியன் இந்திய ரயில்வேயைப் பயன்படுத்தத் தொடங்கினான், 'ஆங்கிலேயர்களுக்காக,' என்றிருந்த இந்திய ரயில்வேயை, தனது போராட்டங்கள் மூலம் 'இந்தியா களுக்காக' என வென்றெடுத்த சுவையான வரலாற்றை இந்நூலில் வாசித்தனுபவிக்கலாம்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

முத்துக்குமரன் ப

எழுத்தாளர் பற்றி: ஓய்வுபெற்ற கணிதம் பேராசிரியர்.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.