"பயணம்" - நவீன மேடை நாடக நூல்

Start a discussion with your Author
எழுதியவர்

ஐகார் வீஇ

வெளியிட்டது

எழிலினி பதிப்பகம் - எழும்பூர் - சென்னை

வகை

மற்றவைகள்

ஐஎஸ்பிஎன்

9789387681163

விளக்கம்

“பயணம்” அடிமைகளாக வந்திறங்கும் சில பயணிகளின் கதை! இவர்களின் போராட்டம் – சச்சரவு – நட்பு – காதல் – என அனைத்தையும் கடந்து இவர்கள் சில இலக்குகளை அடைந்தாக வேண்டும் என்பது இவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் விதி… இல்லையேல்……?????? இவர்களின் அடிமை விலங்குகள் உடைக்கப்படுமா..? இவர்களுக்கென ஒரு சுதந்திர உலகம் கிட்டுமா..? இந்த பயணத்தில் இவர்கள் தோற்கடிக்கப்பட்டால்.. இவர்கள் புறக்கணிக்கப்படுவார்களா..? இவர்களின் நிலை தான் என்ன..? வந்திருந்து பாருங்கள். இதுதான் இந்த “பயணம்” நாடகத்திற்காக நாங்கள் தெரிவிக்கும் சுருக்க உரை. இதைவிட வேறு ஏதேனும் தகவல்கள் இந்த நாடகத்தை பார்க்கும் ஆவலைத்தூண்டி விடுமா என்ன..? ஆதலால் அதையே இங்கும் முன்மொழிகிறோம்… இலக்கிய ரசிகர்களுக்காக! இந்த நூலின் மற்றொரு சிறப்பு இந்த நாடகத்தின் பாத்திரங்களுக்கு பெயர்கள் கிடையாது. இலக்கிய பிரதியாக வருவதால் வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கட்டும் என்றே இந்த நூலில் இருக்கும் கதாபாத்திரப்பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன! மேலும் நாடக கலா ரசிக பெருமக்களுக்காக கியூ ஆர் கோடு ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளது, அதை க்ளிக் செய்து சிலக்காட்சிகளை கண்டும் ரசிக்கலாம்! இந்த நூலை படித்து விட்டு தங்களது மேலானக் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

ஐகார் வீஇ

எழுத்தாளர் பற்றி: நவீன மேடை நாடக எழுத்தாளர் - இயக்குநர் - நடிகர் ஸ்ரீ தாயார் கலைக்கூட நாடகக்குழு நிறுவனர் வெள்ளித்திரை நடிகர், எழுத்தாளர், இயக்குநர் கல்வியியலாளர் வேதியியல் பொறியாளர் வேதியியல் ஆராய்ச்சியாளர் அரசியல் ஆர்வலர் கண்பார்வையால் மாற்றுத்திறனாளியானோருக்கு உடன் உதவியாளர்.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.