Published by

எழிலினி பதிப்பகம்

Genre

Fiction

ISBN

9789392224195

Description

நாடக நூலைப் பற்றி: ""வினை" - இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான வினைக்கு பணிகளை பணித்திட இங்கு யாரும் இல்லை… யாருக்கும் அருகதை இல்லை. உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வாள். இவள் விளையாடுவதைத்தான் விதியே தீர்மானிக்கும்… நாடகமாக்கும்! தர்மத்திற்க்காக வினை நடத்தும் யுத்தம் இந்த வினை! பெண்ணுலகை தவறாக பயன்படுத்துபவர்களை நேருக்கு நேராக நின்று கேள்விகளை தொடுப்பவள். கொஞ்சம் அதகளமாகவும் இருக்கத்தான் செய்யும், இவள் அரங்கேற்றும் நாடகம்! சட்டம் , காவல் என அனைத்தையும் தனது மனசாட்சியால் மறுதளித்துவிட்டு கொள்கை பிடிப்பு இல்லாமல் இருப்பவனை நேரில் சந்தித்து நியாயம் கேட்கிறாள் இந்த வினை! இதுதான் இந்த “வினை” எனும் நாடக நூலை வாசிக்க இருக்கும் ரசிகர்களுக்கு நான் கூற விளையும் முன்மொழியுரை! படிக்கும் ஆர்வம் கொண்ட இலக்கிய ரசிகர்கள் நாடக வடிவிலான இலக்கியங்களையும் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் எனது நாடக படைப்புகளை உங்களுக்கு படைக்கிறேன்! இந்த “வினை” நூலை படித்துவிட்டு தங்களது மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மின்னஞ்சல் முகவரி : thaayaar.chidambaram@gmail.com. ஆங்காங்கே நடைபெறும் எங்களது ஸ்ரீ தாயார் கலைக்கூடத்தின் நாடகம் என்றில்லாது அனைத்து நாடக கலைஞர்களின் நாடகங்களுக்கும் தங்களது மகத்தான ஆதரவினை தந்தருள வேண்டுகிறேன். நன்றி!

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Icarr Weeoui

About the Author: Theatre & Cine Actor, Writer , Director Proprietor of Shree Thaayaar Kalai Koodam Home Tutor - Educationist Social Volunteer for Visual Challenge students Politician Private Research & Chemical Consultant Writer of PAYANAM, a Tamil Play script Short Film Maker Won The Best Debut Director & The Best Short Play Outstanding Performance Awards from Tagore International Film Festival - West Bengal for a Short Film Directed & Produced. Nominated for Sun of the East Awards 2022 for my short Film "A New Beginning" (Hindi).

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).