Samakaala Ilakkiyam Part I

Start a discussion with your Author
By

Ahila

Published by

Emerald Publishers

Genre

Academics,Education,Essays,Indian Writings,Language Skills,Literary Studies,Literature,Research,Tamil Literature

ISBN

Description

சமகால இலக்கியத்தின் போக்கைத் தீர்மானிப்பதில், ஆய்வுக்கட்டுரைகளும் நூல் மதிப்புரைகளும் எதிர்விமர்சனங்களும் நூல் வெளியீடுகளின் ஆடம்பரங்களும் வாசகப்பார்வையும் பங்குவகிப்பதை மறுப்பதற்கில்லை. இவற்றை எல்லாம் கடந்து இலக்கியப்போக்கை நிர்ணயிப்பது படைப்பாளிகளின் எழுத்துலகம். அவர்களின் எழுத்துக்கூறுகளே, இலக்கியத்தின் அந்தந்த காலகட்டத்தைத் தீர்மானிக்கின்றன. இலக்கியப் பாதையை வழிநடத்துகின்றன. அவ்வகையில் வளமையான படைப்புகளை இனம் கண்டு செதுக்குதல் மட்டுமே நல்ல திறனாய்வின் வேலையாக இருக்கமுடியும். திறனாய்வை அமைப்பியலின் மூலமாகவும், கருத்துப்பொருளின் அடிப்படையிலும் சமூகத்தின் விளிம்பு நிலை கருத்துருக்களின் சிறப்பிலும் ஆய்வு செய்தல் முக்கியமாகிறது. சமகால நவீன படைப்புலக ஆக்கங்கள் குறித்த திறனாய்வு கட்டுரைகளை கொண்ட தொகுப்பே இந்த 'சமகால இலக்கியம் - தொகுதி 1' நூல்.

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Ahila

About the Author: Poet, Writer and Fine Artist. Finished Engineering, did two Masters, one in computer applications and another in Psychology. A psychological counsellor, I am writing in Tamil literature for the past fifteen years and authored nine books including two short story collections. 250 Words.

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).