If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).

  • Raja Singh
Genres:

Poetry,

Home Country:

India

Languages Written:

Tamil

About the Author:

பெயர் சௌ.ராஜாசிங்
தந்தை பெயர் சௌந்தர்சிங்
ஊர் :விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகா,
ஏழாயிரம்பண்ணை குக்கிராமம்

கிராமத்து சூழலில் பள்ளிப் படிப்பை முடித்து ஆங்கிலப் பேராசிரியர் கனவோடு அரசு கலைக்கல்லூரிக்குச் சென்றேன்.
காலமெனும் காற்று சுழற்றியடிக்க ஆங்கிலம் அக்கறைக்குப் போய்விட இக்கறையில் தமிழின் பிடியில் பேனாவானேன்
தமிழ் ஆல்பம் பாடல்கள் எழுதிய தருணத்தில் தோன்றிய சிறு குறு கவிதைகளை இந்த கவிதை நூலில் கோர்த்து சேர்த்து சமர்ப்பிக்கிறேன்
இனி இவன் பெற்றடுக்கவிருக்கும் வாசக நெஞ்சங்களுக்கு

Share with your friends:

No feeds available

No Records

Upcoming Books
Testimonials / Achievements: