Published by

Ezhilini Pathippagam

Genre

Fiction

ISBN

Description

நாடக ஆசிரியரைப் பற்றி! நவீன மேடை நாடக மற்றும் திரைத்துறை நடிகர், எழுத்தாளர், இயக்குநர். ஸ்ரீ தாயார் கலைக்கூடம் எனும் நாடகக்குழுவை உருவாக்கி பல்வேறு நாடகங்களைமேடையேற்றி வருபவர். கல்வி பயிற்றுநர், கல்வியாளர்! கண்பார்வையால் மாற்றுத்திறனாளியான மாணவர்களுக்கு கல்வி மற்றும் தேர்வு பணிகளில் உதவும்தன்னார்வலர்! அரசியல் விரும்பி! வேதியியல் பொறியாளர் & ஆராய்ச்சியாளர். ஆசிரியரது படைப்புகளில் “ பயணம், வினை, நாச்சியப்பன் தர்பார் ” ஆகியவை மகத்தான வரவேற்பு பெற்ற நாடகங்களாகும். சென்னை வானொலி நிலையத்திலும் இவரது “நாச்சியப்பன் தர்பார்” நாடகம் உலக நாடகத்தினத்தின் சிறப்புநிகழ்வாக 2017 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டுள்ளது! பொழுதுபோக்கு, சமூக, சுகாதார விழிப்புணர்வு நாடகத்துறையில் களம் கண்டு வருபவர்! மாப்ள சிங்கம் மற்றும் உறியடி 2 திரைப்படங்களில் தோன்றியவர்! நாடக நூலைப் பற்றி! "பயணம்" அடிமைகளாக வந்திறங்கும் சில பயணிகளின் கதை! இவர்களின் போராட்டம் - சச்சரவு - நட்பு - காதல் - என அனைத்தையும் கடந்து இவர்கள் சில இலக்குகளை அடைந்தாக வேண்டும் என்பது இவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் விதி... இல்லையேல்......?????? இவர்களின் அடிமை விலங்குகள் உடைக்கப்படுமா..? இவர்களுக்கென ஒரு சுதந்திர உலகம் கிட்டுமா..? இந்த பயணத்தில் இவர்கள் தோற்கடிக்கப்பட்டால்.. இவர்கள் புறக்கணிக்கப்படுவார்களா..? இவர்களின் நிலை தான் என்ன..? வந்திருந்து பாருங்கள். இதுதான் இந்த “பயணம்” நாடகத்திற்காக நாங்கள் தெரிவிக்கும் சுருக்க உரை. இதைவிட வேறு ஏதேனும் தகவல்கள் இந்த நாடகத்தை பார்க்கும் ஆவலைத்தூண்டி விடுமா என்ன..? ஆதலால் அதையே இங்கும் முன்மொழிகிறோம்… இலக்கிய ரசிகர்களுக்காக! இந்த நூலின் மற்றொரு சிறப்பு இந்த நாடகத்தின் பாத்திரங்களுக்கு பெயர்கள் கிடையாது. இலக்கிய பிரதியாக வருவதால் வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கட்டும் என்றே இந்த நூலில் இருக்கும் கதாபாத்திரப்பெயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன! மேலும் நாடக கலா ரசிக பெருமக்களுக்காக கியூ ஆர் கோடு ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளது, அதை க்ளிக் செய்து சிலக்காட்சிகளை கண்டும் ரசிக்கலாம்! இந்த நூலை படித்து விட்டு தங்களது மேலானக் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மின்னஞ்சல் :thaayaar.chidambaram@gmail.com. நன்றி!

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Icarr Weeoui

About the Author: Theatre & Cine Actor, Writer , Director Proprietor of Shree Thaayaar Kalai Koodam Home Tutor - Educationist Social Volunteer for Visual Challenge students Politician Private Research & Chemical Consultant Writer of PAYANAM, a Tamil Play script Short Film Maker Won The Best Debut Director & The Best Short Play Outstanding Performance Awards from Tagore International Film Festival - West Bengal for a Short Film Directed & Produced. Nominated for Sun of the East Awards 2022 for my short Film "A New Beginning" (Hindi).

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).