வீழ்வேன் என்று நினைத்தாயோ?

Start a discussion with your Author
Published by

Pustaka

Genre

Essays

ISBN

Description

சிங்கப்பூரின் கலாசாரம், பொருளியல், மரபுடமை தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உலகளவில் அளிக்கப்பெறும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் தமிழருமான மாலன் ஆறுமாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருந்து 1965லிருந்து 2015 வரை எழுதப்பட்ட சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதன் சமூக வாழ்வியலை எவ்விதம் பிரதிபலித்தது என்ற ஆய்வினை மேற்கொண்டார். அவர் தனது அனுபவங்கள், வாசிப்பு இவற்றின் வழி அறிந்தவற்றைக் கொண்டு ஒரு நாடாக, சமூகமாக நாம் சிங்கப்பூரிடமிருந்து கற்க வேண்டியவை என்ன என்பதைப் பேசும் கட்டுரைத் தொடர் இது

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

MAALAN NARAYANAN

About the Author: Maalan (V. Narayanan) is an eminent bilingual (Tamil and English) writer, well known among the Tamil literati across the globe. He is awarded the coveted ‘Krititva Samagra Samman’ (award for wholesomeness in creativity) of Bharatiya Basha Parishad (Indian Languages council) in 2017. He is also a Lee Kong Chian Research Fellow of Singapore, the first and the only Indian to receive that honour. He is a member of the General Council of Sahitya Akademi (National Academy of letters). He is the convenor for Tamil Basha Samiti of Saraswathi Samman..

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).