(விரைவில் ) தூண்டிமுள் : (upcoming) Thoondimul (Tamil Edition) - 'மோ' கவிதைகள்-2

Start a discussion with your Author
Published by

Self Publish: Moses Oliver

Genre

Poetry

ISBN

ASIN: B084T2769R

Description

முன்பு நான் தனிமையில் என்னை ஆய்வு செய்த போதும், அதை நினைத்துணர்ந்து அழுத போதும், சில மனிதர்களை கண்டபோதும், அதை அவ்வாறே காகிதத்தில் கரையவிட்டிருந்த ஒரு சில கவிதைகளை மட்டும் இங்கு தொடுத்து கொடுத்துள்ளேன். நீங்களும் உங்கள் வாழ்வில் இதுபோன்ற சில தருணங்களில் பயணித்திருக்கக் கூடும். அந்த பயணங்களின் சிறு சிறு நினைவலைகளை இந்த கவிதைகள் உங்கள் கண் முன் நிறுத்தவும் கூடும். உளவியல் ரீதியான விடயங்களை ஆங்காங்கே தொட்டுப் புனைந்த கவிதைகள் உங்கள் சிந்தையை சிறு ஆய்விற்கு உட்படுத்தவும் கூடும். ஏன், சில விடயங்கள் உங்கள் சிந்தையை வருடவும் செய்யும் என்பது எனது நம்பிக்கை.

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Moses Oliver

About the Author: ..

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).